அன்னபூர்ணா விவகாரம்

img

ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரம்: நிதியமைச்சர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில்,ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் சிவானந்தா காலனி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.